Tamil Dictionary 🔍

செங்கீரைப்பருவம்

sengkeeraipparuvam


இருகை ஊன்றி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி ஐந்தாம் திங்களிற் பிள்ளைகள் தலைநிமிர்ந்தாடும் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாமாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி. section of piḷḷai-t-tamiḻ describing the stage of childhood in which the child lifts up its head and nods it in about the fifth month from its birth, one of ten;

Tamil Lexicon


s. the second of the ten parts of juvenile poetry, in which the child lifts up its head and nods it in the 5th month or so of its birth.

J.P. Fabricius Dictionary


ceṅ-kīrai-p-paruvam,
n. செங்கீரை+.
section of piḷḷai-t-tamiḻ describing the stage of childhood in which the child lifts up its head and nods it in about the fifth month from its birth, one of ten;
பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாமாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி.

DSAL


செங்கீரைப்பருவம் - ஒப்புமை - Similar