காய்க்கும்பருவம்
kaaikkumparuvam
காய் தோன்றுங் காலம் ; பிள்ளைபெறும் பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்தோன்றுங் காலம். 1. Fruit-bearing season; பிள்ளைபெறும் பருவம். (W.) 2. Age of child bearing;
Tamil Lexicon
, ''s.'' The period of yielding fruit. 2. Age of child-bearing.
Miron Winslow
kāykkum-paruvam
n. காய்2 +.
1. Fruit-bearing season;
காய்தோன்றுங் காலம்.
2. Age of child bearing;
பிள்ளைபெறும் பருவம். (W.)
DSAL