Tamil Dictionary 🔍

கீழ்ப்புறம்

keelppuram


கீழ்ப்பக்கம் ; கப்பலின் சாய்வுப் பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்ப்பக்கம். 1. Lower side; கப்பலின் சாய்வுப் பக்கம். (W.) 2. The leeward or the leaning side of a vessel;

Tamil Lexicon


, ''s.'' The lower side, the under side, கீழ்ப்பக்கம். 2. The leeward or the leaning side of a vessel, தாழ்ந்தபக்கம்.

Miron Winslow


kīḻ-p-puṟam,
n. id. +.
1. Lower side;
கீழ்ப்பக்கம்.

2. The leeward or the leaning side of a vessel;
கப்பலின் சாய்வுப் பக்கம். (W.)

DSAL


கீழ்ப்புறம் - ஒப்புமை - Similar