Tamil Dictionary 🔍

ஏழுபெண்பருவம்

yaelupenparuvam


காண்க : எழுவகைப் பெண்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்; பெண் மக்கட்குரிய எழுவகைப்பருவம். (திவா.) The seven well defined stages of a woman's life, viz.,

Tamil Lexicon


ēḻu-peṇ-paruvam
n. id.+.
The seven well defined stages of a woman's life, viz.,
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்; பெண் மக்கட்குரிய எழுவகைப்பருவம். (திவா.)

DSAL


ஏழுபெண்பருவம் - ஒப்புமை - Similar