Tamil Dictionary 🔍

கணக்குருவம்

kanakkuruvam


அறுதியிட்ட கணக்குக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுதியிட்ட கணக்குக்குறிப்பு. (W. G.) Written memorandum of an adjusted account;

Tamil Lexicon


kaṇakkuruvam
n. id.+உருவம்.
Written memorandum of an adjusted account;
அறுதியிட்ட கணக்குக்குறிப்பு. (W. G.)

DSAL


கணக்குருவம் - ஒப்புமை - Similar