Tamil Dictionary 🔍

காப்புப்பருவம்

kaappupparuvam


பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் முதற்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைத்தமிழ்கூறும் பருவங்களுள் முதற்பருவம். (இலக்.வி.808, உரை.) Section of piḷḷai-t-tamiḻ, describing the stages of childhood, in which deities beginning with Viṣṇu are invoked to protect the child in about the second month of its birth, one of ten paruvam, q.v.;

Tamil Lexicon


kāppu-p-paruvam
n. id. +.
Section of piḷḷai-t-tamiḻ, describing the stages of childhood, in which deities beginning with Viṣṇu are invoked to protect the child in about the second month of its birth, one of ten paruvam, q.v.;
பிள்ளைத்தமிழ்கூறும் பருவங்களுள் முதற்பருவம். (இலக்.வி.808, உரை.)

DSAL


காப்புப்பருவம் - ஒப்புமை - Similar