Tamil Dictionary 🔍

கொங்கு

kongku


கோயமுத்தூர் , சேலம் , நீலகிரி , தருமபுரி , பெரியார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் கருநாடக மாநிலத்தின் ஒரு பகுதியும் இணைந்த ஒரு பழந்தமிழ்நாட்டுப் பகுதி ; பூந்தாது ; மணம் ; தேன் ; கள் ; கருஞ் சுரைக்கொடி ; புறத்தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயம்புத்தூர் சேலம் ஜில்லாக்களும் மைசூர்ச்சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாடு. கொங்கிளங் கோசர் (சிலர். உரைபெறு. 2). 1. [K. koṅgu, M. koṅṅu, Tu. koṅga.] The Tamil country comprising the districts of Combatore, Salem and a portion of Mysore; புறத்தோல். Loc. 7. Husk; கருஞ்சுரை. (மலை.) 6. A dark kind of bottle-gourd; கள். (பிங்.) 5. Toddy; தேன். கொங்குகவர் . . . சேவல் (சிறுபாண். 184). 4. Honey; வாசனை. கொங்கு விம்முபூங் கோதை மாதரார் (சீவக. 2680). 3. Fragrance, odour; பூந்தாது. கொங்குமுதிர் நறுவழை (குறிஞ்சிப். 83). 2. Farina, pollen of flowers;

Tamil Lexicon


s. the Kongoo country on the western coast of India; 2. odour, fragrance, வாசனை; 3. pollen of flowers, பூந்தாது; 4. honey, தேன்; 5. a kind of gourd, கருஞ்சுரை; 6. toddy; 7. husk, புறத்தோல்.

J.P. Fabricius Dictionary


, [kongku] ''s.'' The ancient country, go verned by the Seran dynasty on the wes tern coast, probably, Malabar, ஓர்தேயம். 2. Fragrance, odor, வாசனை. 3. Farina, pollen of flowers, பூந்தாது. 4. Toddy, கள். (சது.) 5. Honey of flowers, தேன். 6. A dark kind of gourd, கருஞ்சுரை. ''(M. Dic.)'' கொங்கிலேகுறுணிவிக்கிறதிங்கென்னத்துக்கு..... What does it avail here, though articles are very cheap in the Konku?

Miron Winslow


koṅku,
n.
1. [K. koṅgu, M. koṅṅu, Tu. koṅga.] The Tamil country comprising the districts of Combatore, Salem and a portion of Mysore;
கோயம்புத்தூர் சேலம் ஜில்லாக்களும் மைசூர்ச்சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாடு. கொங்கிளங் கோசர் (சிலர். உரைபெறு. 2).

2. Farina, pollen of flowers;
பூந்தாது. கொங்குமுதிர் நறுவழை (குறிஞ்சிப். 83).

3. Fragrance, odour;
வாசனை. கொங்கு விம்முபூங் கோதை மாதரார் (சீவக. 2680).

4. Honey;
தேன். கொங்குகவர் . . . சேவல் (சிறுபாண். 184).

5. Toddy;
கள். (பிங்.)

6. A dark kind of bottle-gourd;
கருஞ்சுரை. (மலை.)

7. Husk;
புறத்தோல். Loc.

DSAL


கொங்கு - ஒப்புமை - Similar