களங்கு
kalangku
பாதரசம்முதலிய உலோகங்களால் உண்டாக்கிய குளிகை. (w.) Pill prepared from several metals including mercury; களங்கம். திங்கள்..உடற்களங்கால் (பிரபுலிங்.கைலாச.6). Blemish;
Tamil Lexicon
[kḷngku ] --களங்குமுறை, ''s.'' A compound of metallic bodies prepared with mercury and made into pills. பலலோ கங்களாலுண்டாக்கியஇரசகுளிகை. ''(Rott.)''
Miron Winslow
Kaḷaṅku,
n. id.
Blemish;
களங்கம். திங்கள்..உடற்களங்கால் (பிரபுலிங்.கைலாச.6).
Kaḷaṅku,
n. perh . கல-.
Pill prepared from several metals including mercury;
பாதரசம்முதலிய உலோகங்களால் உண்டாக்கிய குளிகை. (w.)
DSAL