Tamil Dictionary 🔍

கள்ளேடுவிடுதல்

kallaeduviduthal


சில ஏடுகளைவேண்டுமென்று படியாமலோ எழுதாமலோ தள்ளிவிடுதல் ; அரைகுறையாக வேலைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படித்துக்கொண்டு அல்லது எழுதிக்கொண்டு போம்போது சில ஏடுகளை வேண்டுமென்று படியாமலோ எழுதாமலோ தள்ளிவிடுதல். 1. To pass over a leaf wilfully while reading or copying; அரைகுறையாக வேலைசெய்தல். (w.) 2. To perform duties perfunctorily;

Tamil Lexicon


Kaḷḷēṭu-viṭu-.
v. intr. கள்ளம்+ஏடு+.
1. To pass over a leaf wilfully while reading or copying;
படித்துக்கொண்டு அல்லது எழுதிக்கொண்டு போம்போது சில ஏடுகளை வேண்டுமென்று படியாமலோ எழுதாமலோ தள்ளிவிடுதல்.

2. To perform duties perfunctorily;
அரைகுறையாக வேலைசெய்தல். (w.)

DSAL


கள்ளேடுவிடுதல் - ஒப்புமை - Similar