களம்விடுதல்
kalamviduthal
நெற்கதிரடிக்க ஆணையிடுதல் ; அம்பாரம் அளந்தபின் களத்தில் சிதறிய தவசத்தை உழவனுக்கு இடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்கதிரடிக்க உத்தரவுசெய்தல். 1. To give orders to commence threshing; அம்பாரம் அளந்தபின் களத்தில் சிதறின தானியத்தை உழுதவனுக்கு விடுதல். 2. To give away to the cultivator the grain scattered on the threshing-floor after the heap of grain is measured; நெல்லடித்த களத்திலுள்ள சிந்து மணி சிதறுமணிகளைக் குத்தகை விடுதல். Loc. To sell in one lot the grain scattered on the threshing-floor;
Tamil Lexicon
Kaḷam-viṭu-,
v.intr. களம்2+ . Loc.
1. To give orders to commence threshing;
நெற்கதிரடிக்க உத்தரவுசெய்தல்.
2. To give away to the cultivator the grain scattered on the threshing-floor after the heap of grain is measured;
அம்பாரம் அளந்தபின் களத்தில் சிதறின தானியத்தை உழுதவனுக்கு விடுதல்.
kaḷam-viṭu-
v. intr. களம்+.
To sell in one lot the grain scattered on the threshing-floor;
நெல்லடித்த களத்திலுள்ள சிந்து மணி சிதறுமணிகளைக் குத்தகை விடுதல். Loc.
DSAL