கள்ளவழி
kallavali
திருட்டுப்பாதை , மறைவாய்ச் செல்லுதற்குரிய வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருட்டுப்பாதை. Secret passage; இரகசியமாய்ச் செல்லுதற்குரிய வழி. (கட்டடநாமா. 8.) Sallyport; secret passage; வஞ்சகப்பார்வை. கள்ளவிழி விழிப்பர் (தேவா. 55, 5). Sly, furtive look;
Tamil Lexicon
Kaḷḷa-vaḷi,
n. கள்ளம்+. cf. K.kaḷḷadāri.
Secret passage;
திருட்டுப்பாதை.
kaḷḷa-vaḻi
n. id.+.
Sallyport; secret passage;
இரகசியமாய்ச் செல்லுதற்குரிய வழி. (கட்டடநாமா. 8.)
kaḷḷa-viḻi
n. id.+.
Sly, furtive look;
வஞ்சகப்பார்வை. கள்ளவிழி விழிப்பர் (தேவா. 55, 5).
DSAL