கிள்ளி
killi
சோழர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோழர்க்கு வழங்கிய சிறப்புபெயர். (திவா.) Title of some cola kings;
Tamil Lexicon
s. title of the Chola kings.
J.P. Fabricius Dictionary
, [kiḷḷi] ''s.'' The name of any of the an cient kings of the Chola dynasty; the prin ces of the Chola race, சோழன். 2. The name of the prince of the Chola race from whom his successors have been styled கிள்ளி.
Miron Winslow
kiḷḷi,
n. perh. கிள்ளு-.
Title of some cola kings;
சோழர்க்கு வழங்கிய சிறப்புபெயர். (திவா.)
DSAL