Tamil Dictionary 🔍

கள்ளவேடம்

kallavaedam


வஞ்சிக்கும்படி மேற்கொண்ட மாறுகோலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சிக்கும்படி மேற்கொண்ட மாறுகோலம். கள்ளவேடத்தைகொண்டு போய்ப் புறம்புக்கவாறும் (திவ். திருவாய். 5, 10, 4). Guise of a dissembler, disguise for purposes of deception;

Tamil Lexicon


Kaḷḷa-vēṭam,
n. id. +. [K.kaḷḷavēṣa.]
Guise of a dissembler, disguise for purposes of deception;
வஞ்சிக்கும்படி மேற்கொண்ட மாறுகோலம். கள்ளவேடத்தைகொண்டு போய்ப் புறம்புக்கவாறும் (திவ். திருவாய். 5, 10, 4).

DSAL


கள்ளவேடம் - ஒப்புமை - Similar