கொள்ளிவட்டம்
kollivattam
koḷḷi-vaṭṭam,
n. id. +.
Imaginary circle in the air caused by swinging round a firebrand;
கொள்ளியைச் சுழற்று தலிற்றோன்றும் வட்டவடிவு. கறங்கோலை கொள்ளி வட்டம் (திருமந். 2313).
DSAL