Tamil Dictionary 🔍

கள்ளநேரம்

kallanaeram


களவு முதலியன நடத்துவதற்கு ஏற்ற வேளை ; கன்னியிருட்டு வேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவுமுதலியன நடத்துவதற்கேற்ற வேளை. 1. Time favourable for theft or other illicit acts; கன்னியிருட்டு வேளை. 2. Darkness before dawn;

Tamil Lexicon


, ''s.'' Irregular seasons for doing things, seasons for illicit acts when detection may not occur. 2. A little before daylight, தூங்குநேரம்.

Miron Winslow


Kaḷḷa-nēram,
n. id. +.
1. Time favourable for theft or other illicit acts;
களவுமுதலியன நடத்துவதற்கேற்ற வேளை.

2. Darkness before dawn;
கன்னியிருட்டு வேளை.

DSAL


கள்ளநேரம் - ஒப்புமை - Similar