Tamil Dictionary 🔍

கர்வடம்

karvadam


மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர் ; நானூறு ஊருக்குத் தலையூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நானூறு கிராமத்திற்குத் தலைக்கிராமம். (யாழ். அக.) The chief village in a group of 400 villages; மலையும் யாறுஞ் சூழ்ந்த ஊர். (திவா.) Town surrounded by mountains and rivers;

Tamil Lexicon


, [krvṭm] ''s.'' [''as'' கருவடம்.] A town surrounded by mountains and rivers, மலை யுமாறுஞ்சூழ்ந்தவூர். 2. The principal of four hundred villages, நானூறுகிராமத்துக்குத்தலைக்கிரா மம். Wils. p. 199. KARVATA. ''(p.)''

Miron Winslow


karvaṭam
n. kharvaṭa.
Town surrounded by mountains and rivers;
மலையும் யாறுஞ் சூழ்ந்த ஊர். (திவா.)

karvaṭam
n. karvaṭa.
The chief village in a group of 400 villages;
நானூறு கிராமத்திற்குத் தலைக்கிராமம். (யாழ். அக.)

DSAL


கர்வடம் - ஒப்புமை - Similar