களைஞன்
kalaignyan
சண்டாளன் ; களைபறிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களைபறிப்போன். களைஞர்தந்த ... நெய்தல் (பெரும்பாண். 213). 1. One who weeds; கண்டாளன். (சூடா.) 2. Villain, wretch;
Tamil Lexicon
Kaḷainjaṉ
n. களை1-.
1. One who weeds;
களைபறிப்போன். களைஞர்தந்த ... நெய்தல் (பெரும்பாண். 213).
2. Villain, wretch;
கண்டாளன். (சூடா.)
DSAL