கடைஞன்
kataignyan
மருதநிலத்தான் ; இழிகுணமுடையவன் , குணக்கேடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிகுலத்தோன். இப்படித்தாகிய கடைஞ ரிருப்பினின் (பெரியபு. திருநாளை.11). 1. Man of low or degraded caste; மருதநிலமகன். (திவா.) 2. Man of the labouring caste in an agricultural tract; குணக்கேடன் 3. Man of mean character;
Tamil Lexicon
kaṭainjaṉ
n. id.
1. Man of low or degraded caste;
இழிகுலத்தோன். இப்படித்தாகிய கடைஞ ரிருப்பினின் (பெரியபு. திருநாளை.11).
2. Man of the labouring caste in an agricultural tract;
மருதநிலமகன். (திவா.)
3. Man of mean character;
குணக்கேடன்
DSAL