Tamil Dictionary 🔍

கொலைஞன்

kolaignyan


kolainjaṉ,
n. id.
1. See கொலைகாரன். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
.

2. Hunter;
வேடன். (சூடா.)

3. Caṇṭāḷaṉ, whose profession was to kill animals;
சண்டாளன். (திவா.)

DSAL


கொலைஞன் - ஒப்புமை - Similar