Tamil Dictionary 🔍

பகைஞன்

pakaignyan


எதிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்துரு. தங்குலப்பகைஞர் தம்பால் (கம்பரா. சடாயுவுயிர். 86). Enemy;

Tamil Lexicon


pakainjaṉ
n. id.
Enemy;
சத்துரு. தங்குலப்பகைஞர் தம்பால் (கம்பரா. சடாயுவுயிர். 86).

DSAL


பகைஞன் - ஒப்புமை - Similar