இளைஞன்
ilaignyan
இளவல் ; தம்பி ; சிறுவன் ; இளையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாலிபன். இளைஞர் சிந்தைபோல் (கம்பரா. நாட்டுப். 52). 1. Lad, young man; தம்பி. (W.) 2. Younger brother;
Tamil Lexicon
சிறுவன்.
Na Kadirvelu Pillai Dictionary
iḷainjaṉ
n. id.
1. Lad, young man;
வாலிபன். இளைஞர் சிந்தைபோல் (கம்பரா. நாட்டுப். 52).
2. Younger brother;
தம்பி. (W.)
DSAL