கிளைஞர்
kilaignyar
உறவினர் ; நட்பினர் ; மருதநிலமாக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதநிலமாக்கள். (திவா.) 3. Inhabitants of an agricultural tract, husbandmen; உறவினர். காலாடு போழ்திற் கழிகிளைஞர் . . . பலராவர் (நாலடி, 113). 1. Kinsfolk, relations; நட்பினர். கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள், 766). 2. Friends, companions;
Tamil Lexicon
, ''s. (pl.)'' Relations, kindred, உற வோர். 2. Friends, companions, associates, தோழர். See under கிளை, ''v. a.''
Miron Winslow
kiḷainjā,
n. id.
1. Kinsfolk, relations;
உறவினர். காலாடு போழ்திற் கழிகிளைஞர் . . . பலராவர் (நாலடி, 113).
2. Friends, companions;
நட்பினர். கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள், 766).
3. Inhabitants of an agricultural tract, husbandmen;
மருதநிலமாக்கள். (திவா.)
DSAL