Tamil Dictionary 🔍

குளிறு

kuliru


ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. (சூடா.) Sound, rattling noise; நண்டு. எழுகுளிறு மிதித்த வொருபழம்போல (குறுந். 24). Crab;

Tamil Lexicon


s. roar, tremendous noise, ஒலி.

J.P. Fabricius Dictionary


, [kuḷiṟu] ''s.'' Roar; vociferation, ஒலி.

Miron Winslow


kuḷiṟu,
n. குளிறு-.
Sound, rattling noise;
ஒலி. (சூடா.)

kuḷiṟu
n. kulira.
Crab;
நண்டு. எழுகுளிறு மிதித்த வொருபழம்போல (குறுந். 24).

DSAL


குளிறு - ஒப்புமை - Similar