முகவாசம்
mukavaasam
வாயிலிடும் நறுமணப் பண்டம் ; வெற்றிலை ; முகப்பழக்கம் ; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணத்தின் முகத்தை மூடும் ஆடை. Colloq. Face-cloth; முகப் பழக்கம். (யாழ். அக.) 3. Familiarity, acquaintance; வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள். (சீவக. 838, உரை). 1. Fragrant spices, of which there are five, viz., takkōlam, tīmpū, ilavaṅkam, karuppūram, cāti; வெற்றிலை. கொண்டாரின்முகவாசம் (சீவக. 1055). 2. Betel;
Tamil Lexicon
muka-vācam
n. mukhavāsa.
1. Fragrant spices, of which there are five, viz., takkōlam, tīmpū, ilavaṅkam, karuppūram, cāti;
வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள். (சீவக. 838, உரை).
2. Betel;
வெற்றிலை. கொண்டாரின்முகவாசம் (சீவக. 1055).
3. Familiarity, acquaintance;
முகப் பழக்கம். (யாழ். அக.)
muka-vācam
n. mukha+vāsas.
Face-cloth;
பிணத்தின் முகத்தை மூடும் ஆடை. Colloq.
DSAL