Tamil Dictionary 🔍

களவழிநாற்பது

kalavalinaatrpathu


பதினெண்கிழ்க்கணக்கினுட் கோச்செங்கணானது போர் வெற்றியைப்புகழ்ந்து பொய்கையார் பாடிய நுல். Name of an ancient poem of 40 stanzas on the victory of Kō-c-ceṇkaṇāṉ over, Cēramāṉ-Kaṇaikkāl-iṟumpoṟai by, Poykaiyār, one of Patiṉen-kiḻ-k-kaṇakku, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A poem in forty stanzas descriptive of a field of battle. ''(Rott.)''

Miron Winslow


Kaḷavaḻi-nāṟpatu,
n. களம் + வழி +.
Name of an ancient poem of 40 stanzas on the victory of Kō-c-ceṇkaṇāṉ over, Cēramāṉ-Kaṇaikkāl-iṟumpoṟai by, Poykaiyār, one of Patiṉen-kiḻ-k-kaṇakku, q.v.;
பதினெண்கிழ்க்கணக்கினுட் கோச்செங்கணானது போர் வெற்றியைப்புகழ்ந்து பொய்கையார் பாடிய நுல்.

DSAL


களவழிநாற்பது - ஒப்புமை - Similar