களப்பேறு
kalappaeru
நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர் பெறும் சுதந்தரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர்பெறுஞ் சுதந்திரம். (j.) Grain distributed on the threshing-floor at different fixed rates to religious mendicants, washermen, barbers, and other dependents;
Tamil Lexicon
குடிமக்கள்படி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' The portion of grain, distributed at a threshing floor among religious mendicants, also given to a washerman, barber, and other de pendent castes, நெற்களத்திற்பெறும்பலன்.
Miron Winslow
Kaḷa-p-pēṟu,
n. id. +.
Grain distributed on the threshing-floor at different fixed rates to religious mendicants, washermen, barbers, and other dependents;
நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர்பெறுஞ் சுதந்திரம். (j.)
DSAL