கிளைப்பு
kilaippu
கப்புவிடுகை ; கிண்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்புவிதுகை. 1. Branching, remification; கிண்டுகை. குப்பை கிளைப்போவாக்கோழிபோல் (நாலடி, 341). 2. Digging scratching, burrowing;
Tamil Lexicon
, ''v. noun.'' Branching, ramifi cation.
Miron Winslow
kiḷaippu,
n. கிளை2-.
1. Branching, remification;
கப்புவிதுகை.
2. Digging scratching, burrowing;
கிண்டுகை. குப்பை கிளைப்போவாக்கோழிபோல் (நாலடி, 341).
DSAL