Tamil Dictionary 🔍

களபம்

kalapam


கலவை ; சுண்ணச்சாந்து ; கலவைச்சாந்து ; யானைக்கன்று ; யானை ; கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. (திவா.) 2. Elephant; சுண்ணாச்சாந்து. நுண்களபத் தொளிபாய (திருக்கோ. 15.) 2. cf. களகம். Mortar, cement; கலவைச்சாந்து. புலிவிராயெறிந்திடக் களபம் போக்குவார் (இரகு. இரகுவுற். 26). 3. Perfumery; கண்ணாடி (யாழ். அக.) Glass; கலவை. (சூடா.) 1. Mixture; யானைக்கன்று. மதகரிக் களபமும் (சிலப். 25,49). 1. Young elephant;

Tamil Lexicon


களவம், s. a young elephant, யானைக்கன்று; 2. mortar, cement, சுண் ணச்சாந்து; 3. perfumery, fragrant ointment, கலவைச் சேறு; 4. mixture, கதப்பு.

J.P. Fabricius Dictionary


, [kaḷapam] ''s.'' A young elephant, யா னைக்கன்று. 2. An elephant, யானை. 3. Fra grant ointment, perfumery, கலவைச்சாந்து. 4. A mixture, கலப்பு. 5. Mortar, cement, சுட்டசாந்து. Wils. p. 2. KALAB'HA. ''(p.)''

Miron Winslow


Kaḷapam,
n. perh. கல-.
1. Mixture;
கலவை. (சூடா.)

2. cf. களகம். Mortar, cement;
சுண்ணாச்சாந்து. நுண்களபத் தொளிபாய (திருக்கோ. 15.)

3. Perfumery;
கலவைச்சாந்து. புலிவிராயெறிந்திடக் களபம் போக்குவார் (இரகு. இரகுவுற். 26).

Kaḷapam,
n. kalabha.
1. Young elephant;
யானைக்கன்று. மதகரிக் களபமும் (சிலப். 25,49).

2. Elephant;
யானை. (திவா.)

kaḷapam
n.
Glass;
கண்ணாடி (யாழ். அக.)

DSAL


களபம் - ஒப்புமை - Similar