களேபரம்
kalaeparam
உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவா. 1194, 2). 1. Body; எலும்பு. ( பிங்.) 2. Bone; பிணம். (திவா.) 3. Corpse;
Tamil Lexicon
s. corpse, பிணம்; 2. bones, எலும்பு; 3. body, உடல். Also களேவரம். களேபரம்பண்ண, to make much noise as at funerals.
J.P. Fabricius Dictionary
, [kaḷēparam] ''s.'' A corpse, பிணம். 2. Bones, எலும்பு. 3. Body, உடல். Wils. p. 22.
Miron Winslow
Kaḷeparam
n. kalēbara.
1. Body;
உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவா. 1194, 2).
2. Bone;
எலும்பு. ( பிங்.)
3. Corpse;
பிணம். (திவா.)
DSAL