Tamil Dictionary 🔍

கபம்

kapam


கோழை , சிலேட்டுமம் , சளி , மார்ச்சளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலேட்டுமம். வதபித்தகப்மென . . . மூவரும் . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர். 31). Phlegm, one of the three kinds of nāṭi;

Tamil Lexicon


s. phlegm, கோழை. கபக்கட்டு, collection of phlegm. கபவாதசுரம், pneumonia. கபவியாதி, கபரோகம், consumption, pulmonary affections. கபவிரோதி, galangaminor, சிற்றரத்தை.

J.P. Fabricius Dictionary


கோழை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kapam] ''s.'' Phlegm, கோழை. 2. Phlegm--as one of the three humors of the body, சிலேட்டுமம். Wils. p. 189. KAPA.

Miron Winslow


kapam
n. kapha.
Phlegm, one of the three kinds of nāṭi;
சிலேட்டுமம். வதபித்தகப்மென . . . மூவரும் . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர். 31).

DSAL


கபம் - ஒப்புமை - Similar