Tamil Dictionary 🔍

கசங்கு

kasangku


ஈந்து ; ஓலை நீக்கிய ஈந்தின் கசங்கிய மட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Wild date-palm. See ஈந்து. (மூ. அ.) ஒலை கழிந்த ஈச்சமட்டை. (W.) 2. Stalk. as of the date-leaf used in making plaited baskets;

Tamil Lexicon


s. a palm tree, ஈந்து; phoenix farinifera; 2. its leaf stalk.

J.P. Fabricius Dictionary


, [kcngku] ''s.'' A palm tree, ஈந்து, Ph&oe;nix, farinifera, ''L.'' 2. A switch of the palm tree, ஓலைநீங்கியவீந்தின்மட்டை.

Miron Winslow


kacanku
n.
1. Wild date-palm. See ஈந்து. (மூ. அ.)
.

2. Stalk. as of the date-leaf used in making plaited baskets;
ஒலை கழிந்த ஈச்சமட்டை. (W.)

DSAL


கசங்கு - ஒப்புமை - Similar