Tamil Dictionary 🔍

கல்லுக்குத்துதல்

kallukkuthuthal


மேல்தளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல் ; செயலைத் தடை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்றளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல். Colloq. To arrange bricks edgewise, as in terracing a roof, arch-work, etc.; காரியத்தைத் தடைசெய்தல். (J.) 2. To frustrate a business by misrepresentation or by creating obstacles;

Tamil Lexicon


kallu-k-kuttu-
v. intr. id.+.
To arrange bricks edgewise, as in terracing a roof, arch-work, etc.;
மேற்றளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல். Colloq.

2. To frustrate a business by misrepresentation or by creating obstacles;
காரியத்தைத் தடைசெய்தல். (J.)

DSAL


கல்லுக்குத்துதல் - ஒப்புமை - Similar