காத்திருத்தல்
kaathiruthal
வரவுபார்த்திருத்தல் ; காவல் பூண்டிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்பார்த்திருத்தல். 1. To wait, expect, watch for look for; காவல்பூண்டிருத்தல். பொருள் காத்திருப்பனேல் அஆ இழந்தான் (நாலடி, 9). 2. To safeguard, as one's property;
Tamil Lexicon
kāttiru-
v.tr. கா-+ இரு-. [Tu. kātonuni.]
1. To wait, expect, watch for look for;
எதிர்பார்த்திருத்தல்.
2. To safeguard, as one's property;
காவல்பூண்டிருத்தல். பொருள் காத்திருப்பனேல் அஆ இழந்தான் (நாலடி, 9).
DSAL