Tamil Dictionary 🔍

சலிப்பு

salippu


அசைவு ; வெறுப்பு ; சோர்வு ; மனச்சலனம் ; கோபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பு. சாரதிப் பெயரோனைச்சலிப்புற (கம்பரா. இராவணன்வதை. 178). 1. Dissatisfaction, disgust; கோபம். Anger; சோர்வு. 2. [M. calippu.] Weariness, languor;

Tamil Lexicon


, ''v. noun.'' Sorrow, grief, re gret, சஞ்சலம். ''(c.)'' 2. Agitation of mind, unsteadiness, perturbation, wavering, மனச்சலனம். 3. Motion, tremulousness, அசைவு.

Miron Winslow


calippu,
n. சலி-.
1. Dissatisfaction, disgust;
வெறுப்பு. சாரதிப் பெயரோனைச்சலிப்புற (கம்பரா. இராவணன்வதை. 178).

2. [M. calippu.] Weariness, languor;
சோர்வு.

calilam,
n. சலி-.
Anger;
கோபம்.

DSAL


சலிப்பு - ஒப்புமை - Similar