கெலிப்பு
kelippu
வெற்றி ; மகிழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சி. 2. Joy, happiness; வெற்றி. 1. Winning, success, victory;
Tamil Lexicon
அச்சம், ஆசை, வெற்றி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Winning; victory, conquest, வெற்றி--opposed to தோற்பு.
Miron Winslow
kelippu,
n. கெலி. [T. gelupu, K. geluvu, Tu. gelpu.]
1. Winning, success, victory;
வெற்றி.
2. Joy, happiness;
மகிழ்ச்சி.
DSAL