Tamil Dictionary 🔍

வலிப்பு

valippu


இசிவு ; நோவு ; இழுக்கை ; தண்டு வலிக்கை ; அழகுகாட்டுகை ; நிலைபேறு ; வருத்தம் ; மெல்லொற்று வல்லொற்றாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு காட்டுகை. Tinn. 4. Making faces at a person; வருத்தம். அதைச் செய்ய என்ன வலிப்பு? 4. Trouble, difficulty; இசிவு. 1. Convulsion, fit; நோவு. மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர். . . தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37). 3. Pain, aching; மெல்லொற்று வல்லொற்றாகை. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் (தொல். எழுத். 157). 2. (Gram.) Change of a soft consonant into a hard one; நிலைபேறு. வல்லே வலிப்புறீஇ (சீவக. 1143). 1. Firmness; permanence; stability; இழுக்கை. (யாழ். அக.) 2. Pulling, dragging; attracting; தண்டு வலிக்கை. 3. Rowing;

Tamil Lexicon


. Convulsions, fits, இழுப்பு. 2. Paining, நோதல். 3. Rowing, தண்டுவ லிக்கை. 4. Attraction, கிரகிப்பு.--Of con vulsions are, உள்வலிப்பு. inward; புறவ லிப்பு. outward; முயல்வலிப்பு, a trembling convulsion.

Miron Winslow


valippu
n. வலி3-.
1. Firmness; permanence; stability;
நிலைபேறு. வல்லே வலிப்புறீஇ (சீவக. 1143).

2. (Gram.) Change of a soft consonant into a hard one;
மெல்லொற்று வல்லொற்றாகை. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் (தொல். எழுத். 157).

3. Pain, aching;
நோவு. மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர். . . தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37).

4. Trouble, difficulty;
வருத்தம். அதைச் செய்ய என்ன வலிப்பு?

valippu
n. வலி6-.
1. Convulsion, fit;
இசிவு.

2. Pulling, dragging; attracting;
இழுக்கை. (யாழ். அக.)

3. Rowing;
தண்டு வலிக்கை.

4. Making faces at a person;
அழகு காட்டுகை. Tinn.

DSAL


வலிப்பு - ஒப்புமை - Similar