கலவைநீர்
kalavaineer
மணங்கலந்த நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசங்கலந்த நீர். கருங்குழல் கழீஇய கலவை நீரும் (மணி. 28, 6). Fragrant solution for ladies' baths;
Tamil Lexicon
kalavai-nīr
n. id.+.
Fragrant solution for ladies' baths;
வாசங்கலந்த நீர். கருங்குழல் கழீஇய கலவை நீரும் (மணி. 28, 6).
DSAL