Tamil Dictionary 🔍

வளைநீர்

valaineer


உலகை வளைத்துக்கிடக்கும் கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். வளைநீரோசை தனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6). Sea, as surrounding the earth;

Tamil Lexicon


vaḷai-nīr
n. வளை1-+நீர்1.
Sea, as surrounding the earth;
கடல். வளைநீரோசை தனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6).

DSAL


வளைநீர் - ஒப்புமை - Similar