Tamil Dictionary 🔍

விளைநீர்

vilaineer


பாசனத்துக்குரிய நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசனத்துக்குரிய நீர். விளைநீராக வளர்ந்தபடி (திவ். திருப்பா. 17, வ்யா. பக். 164). Water for irrigation;

Tamil Lexicon


viḷai-nir
n. id.+நீர்1.
Water for irrigation;
பாசனத்துக்குரிய நீர். விளைநீராக வளர்ந்தபடி (திவ். திருப்பா. 17, வ்யா. பக். 164).

DSAL


விளைநீர் - ஒப்புமை - Similar