கலவர்
kalavar
மரக்கலமோட்டுவோர் ; கப்பலிற் செல்வோர் ; நெய்தல்நில மக்கள் ; படைவீரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கலமாக்கள். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 16). 1. Navigators, sailors; படைவீரர். (W.) 4. Warriors; நெய்தனிலமாக்கள். கலவர் . . . மீனெறி சால நேர்விரித் துலர்த்தலும் (சேதுபு. கந்தமா. 91). 3. Inhabitants of a maritime tract; fishermen; கப்பலிற் செல்வோர். காற்றத் திடைப்பட்ட கலவர் மனம் போல் (திவ். பெரியதி. 11, 8, 2). 2. Passengers in a ship;
Tamil Lexicon
, ''s.'' Navigators, sailors, கப் பற்காரர். ''(p.)'' கடற்குட்டம்போழ்வர்கலவர். Navigators cleave the depth of the ocean. (காரிகை.)
Miron Winslow
kalavar
n. கலம்.
1. Navigators, sailors;
மரக்கலமாக்கள். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 16).
2. Passengers in a ship;
கப்பலிற் செல்வோர். காற்றத் திடைப்பட்ட கலவர் மனம் போல் (திவ். பெரியதி. 11, 8, 2).
3. Inhabitants of a maritime tract; fishermen;
நெய்தனிலமாக்கள். கலவர் . . . மீனெறி சால நேர்விரித் துலர்த்தலும் (சேதுபு. கந்தமா. 91).
4. Warriors;
படைவீரர். (W.)
DSAL