நிலைநீர்
nilaineer
ஓட்டமற்ற நீர் ; கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். (கல்லா. 21, 1, மயிலேறும்.) 2. Ocean; ஓட்டமற்றநீர். கூவ நீணிலைநீர்களும் பசையறக் குடித்தான் (திருவிளை, அன்னக்.7). 1.Still water, as in a tank;
Tamil Lexicon
nilai-nīr,
n. id.+.
1.Still water, as in a tank;
ஓட்டமற்றநீர். கூவ நீணிலைநீர்களும் பசையறக் குடித்தான் (திருவிளை, அன்னக்.7).
2. Ocean;
கடல். (கல்லா. 21, 1, மயிலேறும்.)
DSAL