Tamil Dictionary 🔍

சூலைநீர்

soolaineer


கெட்ட நோயால் சிறுநீர்க்குழாய் வழியாக வெளிவரும் சீழ் ; காண்க : மேகநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Ill-humours of the body causing cūlai diseases. See மேகநீர். (J.) கெட்ட வியாதியால் இலிங்கத்தினின்று வெளிவரும் சீழ் 1. Whites, diseased diseharge from the urethra;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Humors of the body causing சூலை diseases. See மேகநீர்.

Miron Winslow


cūlai-nīr,
n. id.+.
1. Whites, diseased diseharge from the urethra;
கெட்ட வியாதியால் இலிங்கத்தினின்று வெளிவரும் சீழ்

2. Ill-humours of the body causing cūlai diseases. See மேகநீர். (J.)
.

DSAL


சூலைநீர் - ஒப்புமை - Similar