Tamil Dictionary 🔍

கேலம்

kaelam


விளையாட்டு ; மகளிர் விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டு. (யாழ். அக.) 1. Play; மகளிர் விளையாட்டு. (W.) 2. Sports of women;

Tamil Lexicon


s. female sports, play.

J.P. Fabricius Dictionary


, [kēlam] ''s.'' Female sports; play, pas time, மகளிற்விளையாட்டு. Wils. p. 275. KHELA.

Miron Winslow


kēlam
n. cf. kēlī.
1. Play;
விளையாட்டு. (யாழ். அக.)

2. Sports of women;
மகளிர் விளையாட்டு. (W.)

DSAL


கேலம் - ஒப்புமை - Similar