Tamil Dictionary 🔍

கீலம்

keelam


ஆணி ; சுடர்க்கொழுந்து ; பிசின் ; கிழிதுண்டம் ; வெட்டு ; பூசுந்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடர்க்கொழுந்து மலைக்கொடி பாலாகீலா (குமர. பிர. முத்துக்குமார. பிள். தால. 9). 2. Lambent, shooting flame; கிழிதுண்டம். கீலங்கீலமாய்க் கிழிக்க. (J.) 1. Shred, piece torn off or hanging in strips; பிசின். வெண்பாதிரியின் கீலம் (தைலவ. தைல. 135). Resin; ஆணி. (அக. நி.) 1. Nail, pin, spike; வெட்டு. (W.) 2. Incision for salting, cutting; பூசுந்தார். (W.) Pitch, tar; கீல். (யாழ். அக.) Joint, hinge;

Tamil Lexicon


s. pitch, tar; 2. an incision in fish etc. for salting, வெட்டு; 3. a shred, a piece torn off, கிழிவு. துணி கீலம்கீலமாய்க் கிழிந்துப் போயிற்று, the cloth is torn up into shreds. கீலங்கீலமாய்க் கீற, -அரிய, to make incisions in fishes etc. for salting.

J.P. Fabricius Dictionary


, [kīlm] ''s.'' An incision for salting, a cut ting, வெட்டு. 2. ''[prov.]'' A shred; a piece torn off, shreded, torn or hanging in slips, கிழிவு. 3. (சது.) Pitch, tar, கீல்.

Miron Winslow


kīlam,
n. kīla.
1. Nail, pin, spike;
ஆணி. (அக. நி.)

2. Lambent, shooting flame;
சுடர்க்கொழுந்து மலைக்கொடி பாலாகீலா (குமர. பிர. முத்துக்குமார. பிள். தால. 9).

kīlam,
n. Pkt. cīla. cf. kṣīra.
Resin;
பிசின். வெண்பாதிரியின் கீலம் (தைலவ. தைல. 135).

kīlam,
n. கீல்-. cf. Mhr. cīra.
1. Shred, piece torn off or hanging in strips;
கிழிதுண்டம். கீலங்கீலமாய்க் கிழிக்க. (J.)

2. Incision for salting, cutting;
வெட்டு. (W.)

kīlam,
n. கீல்2.
Pitch, tar;
பூசுந்தார். (W.)

kīlam
n. kīla.
Joint, hinge;
கீல். (யாழ். அக.)

DSAL


கீலம் - ஒப்புமை - Similar