Tamil Dictionary 🔍

கலங்கல்

kalangkal


கலங்குதல் ; கலங்கல் நீர் ; அழுதல் ; அச்சம் ; மயங்கல் , குழம்புதல் ; துன்புறுதல் ; கலங்கிய கள் ; கலிங்கு ; ஏரிமதகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுகை. (சங். அக.) 3. Weeping; அச்சம். (W.) 4. Fear; மயங்குகை. 5. Perturbation; கலங்கிய கள். எமக்கே கலங்க றருமே (புறநா. 298, 1). 6. Toddy; கலங்கல்நீர். செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழும் (திவ். பெரியதி. 4, 4, 7). 2. Muddy water; கலங்குகை. தெளிவிலாக் கலங்கனீர்சூழ் (திவ். திருமாலை, 37). 1. Turbidity, muddiness; . Calingula of a tank. See கலிங்கு. Loc.

Tamil Lexicon


--கலங்குதல், ''v. noun.'' Weeping, அழுதல். 2. Perturbation, கதுவு தல். 3. ''s.'' Muddy water, கலங்கனீர். 4. Fear, அச்சம்.

Miron Winslow


kalaṅkal
n. கலங்கு-.
1. Turbidity, muddiness;
கலங்குகை. தெளிவிலாக் கலங்கனீர்சூழ் (திவ். திருமாலை, 37).

2. Muddy water;
கலங்கல்நீர். செங்கலங்கல் வெண்மணன்மேற் றவழும் (திவ். பெரியதி. 4, 4, 7).

3. Weeping;
அழுகை. (சங். அக.)

4. Fear;
அச்சம். (W.)

5. Perturbation;
மயங்குகை.

6. Toddy;
கலங்கிய கள். எமக்கே கலங்க றருமே (புறநா. 298, 1).

kalaṅkal
n. கலிங்கு
Calingula of a tank. See கலிங்கு. Loc.
.

DSAL


கலங்கல் - ஒப்புமை - Similar