Tamil Dictionary 🔍

கறங்கல்

karangkal


ஒலித்தல் ; சுழற்சி ; வளைதடி ; பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழற்சி. (பிங்.) 2. Whirling ; ஒலிக்கை. (பிங்.) 1. Sounding ; வளைந்த தடி. (அக. நி.) 4. Curved club, cudgel ; பேய். (அக.நி.) 3. Devil, vampire ;

Tamil Lexicon


, [kṟngkl] ''s.'' A devil, vampire, பேய். 2. A curved club, a cudgel, வளைதடி. ''(p.)''

Miron Winslow


kaṟaṅkal
n. கறங்கு-.
1. Sounding ;
ஒலிக்கை. (பிங்.)

2. Whirling ;
சுழற்சி. (பிங்.)

3. Devil, vampire ;
பேய். (அக.நி.)

4. Curved club, cudgel ;
வளைந்த தடி. (அக. நி.)

DSAL


கறங்கல் - ஒப்புமை - Similar