Tamil Dictionary 🔍

கங்குல்

kangkul


இரவு , இருள் ; இடையாமம் ; பரணி நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லை. (சங். அக.) Ridge, boundary; இருள். (யாழ். அக.) Darkness; . 2.The second nakṣatra. See பரணிநாள். (W) இரவு. கங்குலும் பகலுங் கண்டுயி லறியாள் (திவ். திருவாய். 7, 2, 1). 1. Night;

Tamil Lexicon


s. night, இரவு; 2. darkness, இருள்; 3. the 2nd lunar asterism, பரணி. கங்குற் சிறை, watch or guard kept during night.

J.P. Fabricius Dictionary


, [kngkul] ''s.'' Night, இரவு. 2. Dark ness, இருள். 3. The second lunar asterism, பரணிநாள். ''(p.)''

Miron Winslow


kaṅkul
n.
1. Night;
இரவு. கங்குலும் பகலுங் கண்டுயி லறியாள் (திவ். திருவாய். 7, 2, 1).

2.The second nakṣatra. See பரணிநாள். (W)
.

kaṅkul
n. cf. கங்கு.
Ridge, boundary;
எல்லை. (சங். அக.)

kaṅkul
n.
Darkness;
இருள். (யாழ். அக.)

DSAL


கங்குல் - ஒப்புமை - Similar