Tamil Dictionary 🔍

கலிங்கல்

kalingkal


ஏரிமதகு ; நீர் வழியும் அணைக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கலிங்கு.

Tamil Lexicon


கலிங்கு, கலுங்கு, s. a sluice, மதகு; 2. a dam or bank of stones' அணைக்கட்டு. Also கலிஞ்சு.

J.P. Fabricius Dictionary


[klingkl ] --கலிங்கு, ''s. [vul.]'' A sluice. ஏரிநிறைநீர்போம்வழி. 2. A dam or bank of stones, அணைக்கட்டு. ''(Rott.)''

Miron Winslow


kaliṅkal
n. prob. கலி-.
See கலிங்கு.
.

DSAL


கலிங்கல் - ஒப்புமை - Similar