Tamil Dictionary 🔍

சவிகற்பித்தல்

savikatrpithal


ஒரு பொருளைப் பெயர் சாதி குணம் முதலியவற்றால் வேறு பிரித்தல். சற்றே சவிகற்பித்தறிதல் (சி. சி. பாயி. சத்தி. ஞானப்.). To differentiate and specify;

Tamil Lexicon


cavikaṟpi-,
11 v. tr. savikalpa.
To differentiate and specify;
ஒரு பொருளைப் பெயர் சாதி குணம் முதலியவற்றால் வேறு பிரித்தல். சற்றே சவிகற்பித்தறிதல் (சி. சி. பாயி. சத்தி. ஞானப்.).

DSAL


சவிகற்பித்தல் - ஒப்புமை - Similar