Tamil Dictionary 🔍

விகற்பித்தல்

vikatrpithal


வேறுபடுத்துதல் ; பகுத்தறிதல் ; மாறுபடுதல் ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தறிதல். 1. To discriminate and discern; வேறுபடுத்துதல். நீ ஒருபொருளை விகற்பித்தறியுந் துணையான் அறியுமாறில்லை (இறை. 23, பக். 116). --intr. 2. To differentiate; மாறுபடுதல். 1. To differ; ஓர் இலக்கண விதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல். கிளி குறிது, கிளிக்குறிது, தினைகுறிது, தினைக்குறிது என விகற்பித்தன (நன். 176, விருத்.) 2. (Gram.) To admit of an option or alternative;

Tamil Lexicon


vikaṟpi-
11 v. vi-kalpa. tr.
1. To discriminate and discern;
பகுத்தறிதல்.

2. To differentiate;
வேறுபடுத்துதல். நீ ஒருபொருளை விகற்பித்தறியுந் துணையான் அறியுமாறில்லை (இறை. 23, பக். 116). --intr.

1. To differ;
மாறுபடுதல்.

2. (Gram.) To admit of an option or alternative;
ஓர் இலக்கண விதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல். கிளி குறிது, கிளிக்குறிது, தினைகுறிது, தினைக்குறிது என விகற்பித்தன (நன். 176, விருத்.)

DSAL


விகற்பித்தல் - ஒப்புமை - Similar